சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே. – (திருமந்திரம் – 2428)
பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று! அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே!
சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே. – (திருமந்திரம் – 2428)